அறத்துப்பால் · இல்லறவியல் · அன்புடைமைகுறள் 73திருவள்ளுவர் இயற்றிய குறள்அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்குஎன்போ டியைந்த தொடர்பு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஉயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 7273 / 1330குறள் 74 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்.