பொருட்பால் · அமைச்சியல் · அவையஞ்சாமைகுறள் 723திருவள்ளுவர் இயற்றிய குறள்பகையகத்துச் சாவார் எளியர் அரியர்அவையகத் தஞ்சா தவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஅமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 722723 / 1330குறள் 724 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர்.