பொருட்பால் · அமைச்சியல் · குறிப்பறிதல்குறள் 708திருவள்ளுவர் இயற்றிய குறள்முகநோக்கி நிற்க அமையும் அகநோக்கிஉற்ற துணர்வார்ப் பெறின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஅகத்தில் உள்ளதை உணர்ந்து கொள்ளும் திறமையிருப்பின், அவர், ஒருவரின் முகத்துக்கு எதிரில் நின்றாலே போதுமானது.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 707708 / 1330குறள் 709 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அகத்தில் உள்ளதை உணர்ந்து கொள்ளும் திறமையிருப்பின், அவர், ஒருவரின் முகத்துக்கு எதிரில் நின்றாலே போதுமானது.