பொருட்பால் · அமைச்சியல் · மன்னரைச் சேர்ந்தொழுகல்
குறள் 700
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்கெழுதகைமை கேடு தரும்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்கெழுதகைமை கேடு தரும்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நெடுங்காலமாக நெருங்கிப் பழகுகிற காரணத்தினாலேயே தகாத செயல்களைச் செய்திட உரிமை எடுத்துக் கொள்வது கேடாகவே முடியும்.