பொருட்பால் · அமைச்சியல் · மன்னரைச் சேர்ந்தொழுகல்குறள் 692திருவள்ளுவர் இயற்றிய குறள்மன்னர் விழைப விழையாமை மன்னரான்மன்னிய ஆக்கந் தரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைமன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமெனத் தாமும் விரும்பாமலிருத்தல் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையான ஆக்கத்தை அளிக்கும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 691692 / 1330குறள் 693 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமெனத் தாமும் விரும்பாமலிருத்தல் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையான ஆக்கத்தை அளிக்கும்.