பொருட்பால் · அமைச்சியல் · தூதுகுறள் 690திருவள்ளுவர் இயற்றிய குறள்இறுதி பயப்பினும் எஞ்சா திறைவற்குறுதி பயப்பதாம் தூது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைதனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதை எண்ணிப் பயந்து விடாமல் உறுதியுடன் கடமையாற்றுகிறவனே தன்னுடைய தலைவனுக்கு நம்பிக்கையான தூதனாவான்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 689690 / 1330குறள் 691 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதை எண்ணிப் பயந்து விடாமல் உறுதியுடன் கடமையாற்றுகிறவனே தன்னுடைய தலைவனுக்கு நம்பிக்கையான தூதனாவான்.