பொருட்பால் · அமைச்சியல் · தூது
குறள் 682
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கின்றி யமையாத மூன்று.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கின்றி யமையாத மூன்று.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தூது செல்பவருக்குத் தேவைப்படும் மூன்று முக்கியமான பண்புகள் அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை.