பொருட்பால் · அமைச்சியல் · வினைத்திட்பம்குறள் 664திருவள்ளுவர் இயற்றிய குறள்சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்சொல்லிய வண்ணம் செயல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைசொல்லுவது எல்லோருக்கும் எளிது; சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 663664 / 1330குறள் 665 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சொல்லுவது எல்லோருக்கும் எளிது; சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.