அறத்துப்பால் · இல்லறவியல் · மக்கட்பேறுகுறள் 66திருவள்ளுவர் இயற்றிய குறள்குழலினி தியாழினி தென்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைதங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள் தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 6566 / 1330குறள் 67 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள் தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.