பொருட்பால் · அமைச்சியல் · வினைத்தூய்மைகுறள் 651திருவள்ளுவர் இயற்றிய குறள்துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்வேண்டிய எல்லாந் தரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும்; அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 650651 / 1330குறள் 652 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும்; அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும்.