பொருட்பால் · அமைச்சியல் · சொல்வன்மைகுறள் 649திருவள்ளுவர் இயற்றிய குறள்பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்றசிலசொல்லல் தேற்றா தவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைகுறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள்தான் பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 648649 / 1330குறள் 650 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள்தான் பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள்.