பொருட்பால் · அமைச்சியல் · சொல்வன்மைகுறள் 644திருவள்ளுவர் இயற்றிய குறள்திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்பொருளும் அதனினூஉங் கில்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைகாரணத்தைத் தெளிவாக அறிந்து ஒன்றைச் சொல்ல வேண்டும். அந்தச் சொல்வன்மையைப் போன்ற அறமும், உண்மைப் பொருளும் வேறெதுவும் இல்லை.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 643644 / 1330குறள் 645 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காரணத்தைத் தெளிவாக அறிந்து ஒன்றைச் சொல்ல வேண்டும். அந்தச் சொல்வன்மையைப் போன்ற அறமும், உண்மைப் பொருளும் வேறெதுவும் இல்லை.