பொருட்பால் · அரசியல் · இடுக்கண் அழியாமைகுறள் 628திருவள்ளுவர் இயற்றிய குறள்இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்துன்ப முறுதல் இலன்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஇன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிக் கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 627628 / 1330குறள் 629 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிக் கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை.