பொருட்பால் · அரசியல் · இடுக்கண் அழியாமைகுறள் 625திருவள்ளுவர் இயற்றிய குறள்அடுக்கி வரினும் அழிவிலான் உற்றஇடுக்கண் இடுக்கட் படும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைதுன்பங்களைக் கண்டு கலங்காதவனை, விடாமல் தொடரும் துன்பங்கள், துன்பப்பட்டு அழிந்து விடும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 624625 / 1330குறள் 626 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
துன்பங்களைக் கண்டு கலங்காதவனை, விடாமல் தொடரும் துன்பங்கள், துன்பப்பட்டு அழிந்து விடும்.