பொருட்பால் · அரசியல் · இடுக்கண் அழியாமைகுறள் 623திருவள்ளுவர் இயற்றிய குறள்இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்கிடும்பை படாஅ தவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைதுன்பம் சூழும்போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 622623 / 1330குறள் 624 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
துன்பம் சூழும்போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்.