பொருட்பால் · அரசியல் · இடுக்கண் அழியாமைகுறள் 621திருவள்ளுவர் இயற்றிய குறள்இடுக்கண் வருங்கால் நகுக அதனைஅடுத்தூர்வ தஃதொப்ப தில்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைசோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 620621 / 1330குறள் 622 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான்.