பொருட்பால் · அரசியல் · ஆள்வினையுடைமைகுறள் 611திருவள்ளுவர் இயற்றிய குறள்அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்பெருமை முயற்சி தரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைநம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 610611 / 1330குறள் 612 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.