பொருட்பால் · அரசியல் · மடியின்மைகுறள் 605திருவள்ளுவர் இயற்றிய குறள்நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்கெடுநீரார் காமக் கலன்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைகாலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்!மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 604605 / 1330குறள் 606 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்!