பொருட்பால் · அரசியல் · ஊக்கமுடைமைகுறள் 598திருவள்ளுவர் இயற்றிய குறள்உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்துவள்ளியம் என்னுஞ் செருக்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஅள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப் பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 597598 / 1330குறள் 599 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப் பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை.