பொருட்பால் · அரசியல் · ஊக்கமுடைமைகுறள் 594திருவள்ளுவர் இயற்றிய குறள்ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலாஊக்க முடையா னுழை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஉயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 593594 / 1330குறள் 595 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும்.