பொருட்பால் · அரசியல் · கண்ணோட்டம்குறள் 576திருவள்ளுவர் இயற்றிய குறள்மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோடியைந்துகண் ணோடா தவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஒருவருக்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு ஒப்பானவரே ஆவார்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 575576 / 1330குறள் 577 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவருக்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு ஒப்பானவரே ஆவார்.