உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
பொருட்பால் · அரசியல் · கண்ணோட்டம்

குறள் 573

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பண்ணென்னாம் பாடற் கியைவின்றேற் கண்ணென்னாங்கண்ணோட்டம் இல்லாத கண்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராத கண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும்.

மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010