பொருட்பால் · அரசியல் · கண்ணோட்டம்குறள் 571திருவள்ளுவர் இயற்றிய குறள்கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகைஉண்மையான் உண்டிவ் வுலகு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஇந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 570571 / 1330குறள் 572 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது.