பொருட்பால் · அரசியல் · வெருவந்த செய்யாமைகுறள் 562திருவள்ளுவர் இயற்றிய குறள்கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்கம்நீங்காமை வேண்டு பவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைகுற்றங்கள் நிகழாமல் இருக்கத் தண்டிக்கும்போது கடுமை காட்டித் தண்டிக்கும்போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 561562 / 1330குறள் 563 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
குற்றங்கள் நிகழாமல் இருக்கத் தண்டிக்கும்போது கடுமை காட்டித் தண்டிக்கும்போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்.