பொருட்பால் · அரசியல் · கொடுங்கோன்மைகுறள் 560திருவள்ளுவர் இயற்றிய குறள்ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்காவலன் காவான் எனின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஓர் அரசு நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் ஆக்கப் பணிகள் எதுவும் நடக்காது; முக்கியமான தொழில்களும் தேய்ந்து விடும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 559560 / 1330குறள் 561 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஓர் அரசு நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் ஆக்கப் பணிகள் எதுவும் நடக்காது; முக்கியமான தொழில்களும் தேய்ந்து விடும்.