பொருட்பால் · அரசியல் · கொடுங்கோன்மை
குறள் 557
திருவள்ளுவர் இயற்றிய குறள்
துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன்அளியின்மை வாழும் உயிர்க்கு.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன்அளியின்மை வாழும் உயிர்க்கு.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மழையில்லாவிடில் துன்புறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள்.