பொருட்பால் · அரசியல் · பொச்சாவாமை
குறள் 538
திருவள்ளுவர் இயற்றிய குறள்
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யாதிகழ்ந்தார்க் கெழுமையும் இல்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யாதிகழ்ந்தார்க் கெழுமையும் இல்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
புகழுக்குரிய கடமைகளைப் போற்றிச் செய்திடல் வேண்டும். அப்படிச் செய்யாமல் புறக்கணிப்பவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வே இல்லை.