பொருட்பால் · அரசியல் · பொச்சாவாமைகுறள் 535திருவள்ளுவர் இயற்றிய குறள்முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழைபின்னு றிரங்கி விடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைமுன்கூட்டியே சிந்தித்துத் தன்னைக் காத்துக் கொள்ளத் தவறியவன், துன்பம் வந்தபிறகு தன் பிழையை எண்ணிக் கவலைப்பட நேரிடும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 534535 / 1330குறள் 536 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
முன்கூட்டியே சிந்தித்துத் தன்னைக் காத்துக் கொள்ளத் தவறியவன், துன்பம் வந்தபிறகு தன் பிழையை எண்ணிக் கவலைப்பட நேரிடும்.