பொருட்பால் · அரசியல் · பொச்சாவாமைகுறள் 531திருவள்ளுவர் இயற்றிய குறள்இறந்த வெகுளியின் தீதே சிறந்தஉவகை மகிழ்ச்சியிற் சோர்வு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஅகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 530531 / 1330குறள் 532 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது.