பொருட்பால் · அரசியல் · சுற்றந்தழால்குறள் 521திருவள்ளுவர் இயற்றிய குறள்பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்சுற்றத்தார் கண்ணே உள.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 520521 / 1330குறள் 522 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள்.