பொருட்பால் · அரசியல் · தெரிந்து வினையாடல்
குறள் 511
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்ததன்மையான் ஆளப் படும்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்ததன்மையான் ஆளப் படும்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்து, நற்செயலில் மட்டுமே நாட்டங் கொண்டவர்கள் எப்பணியினை ஆற்றிடவும் தகுதி பெற்றவராவார்கள்.