பொருட்பால் · அரசியல் · தெரிந்து தெளிதல்குறள் 509திருவள்ளுவர் இயற்றிய குறள்தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்தேறுக தேறும் பொருள்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைநன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும். ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பி விடக் கூடாது.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 508509 / 1330குறள் 510 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும். ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பி விடக் கூடாது.