பொருட்பால் · அரசியல் · தெரிந்து தெளிதல்
குறள் 503
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால்இன்மை அரிதே வெளிறு.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால்இன்மை அரிதே வெளிறு.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அரிய நூல்கள் பல கற்றவர் என்றும், எக்குறையும் அற்றவர் என்றும் புகழப்படுவோரைக்கூட ஆழமாக ஆராய்ந்து பார்க்கும்போது அவரிடம் அறியாமை என்பது அறவே இல்லை எனக் கணித்து விட இயலாது.