பொருட்பால் · அரசியல் · இடனறிதல்குறள் 499திருவள்ளுவர் இயற்றிய குறள்சிறைநலனுஞ் சீரும் இலரெனினும் மாந்தர்உறைநிலத்தோ டொட்ட லரிது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபாதுகாப்புக்கான கோட்டையும், மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதிருப்பினும், அப்பகைவர் வாழும் நிலையான இடத்திற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 498499 / 1330குறள் 500 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பாதுகாப்புக்கான கோட்டையும், மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதிருப்பினும், அப்பகைவர் வாழும் நிலையான இடத்திற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல.