பொருட்பால் · அரசியல் · காலமறிதல்
குறள் 481
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்வேந்தர்க்கு வேண்டும் பொழுது.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கை வென்று விடும். எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.