பொருட்பால் · அரசியல் · வலியறிதல்
குறள் 471
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்துணைவலியுந் தூக்கிச் செயல்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்துணைவலியுந் தூக்கிச் செயல்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
செயலின் வலிமை, தனது வலிமை, பகைவனின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும்.