பொருட்பால் · அரசியல் · தெரிந்து செயல்வகைகுறள் 467திருவள்ளுவர் இயற்றிய குறள்எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்எண்ணுவ மென்ப திழுக்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைநன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 466467 / 1330குறள் 468 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு.