பொருட்பால் · அரசியல் · சிற்றினஞ்சேராமைகுறள் 459திருவள்ளுவர் இயற்றிய குறள்மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்இனநலத்தி னேமாப் புடைத்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைநல்ல உறுதியான உள்ளம் படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர் சார்ந்த இனத்தின் உறுதியும் அவருக்கு வலிமையான துணையாக அமையக் கூடியதாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 458459 / 1330குறள் 460 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நல்ல உறுதியான உள்ளம் படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர் சார்ந்த இனத்தின் உறுதியும் அவருக்கு வலிமையான துணையாக அமையக் கூடியதாகும்.