பொருட்பால் · அரசியல் · சிற்றினஞ்சேராமைகுறள் 457திருவள்ளுவர் இயற்றிய குறள்மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்எல்லாப் புகழுந் தரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைமனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும். இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் வழங்கும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 456457 / 1330குறள் 458 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும். இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் வழங்கும்.