பொருட்பால் · அரசியல் · குற்றங்கடிதல்குறள் 439திருவள்ளுவர் இயற்றிய குறள்வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்கநன்றி பயவா வினை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஎந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈடுபடக் கூடாது.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 438439 / 1330குறள் 440 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈடுபடக் கூடாது.