பொருட்பால் · அரசியல் · குற்றங்கடிதல்குறள் 437திருவள்ளுவர் இயற்றிய குறள்செயற்பால செய்யா திவறியான் செல்வம்உயற்பால தன்றிக் கெடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைநற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் எதுமின்றிப் பாழாகிவிடும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 436437 / 1330குறள் 438 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் எதுமின்றிப் பாழாகிவிடும்.