பொருட்பால் · அரசியல் · குற்றங்கடிதல்குறள் 434திருவள்ளுவர் இயற்றிய குறள்குற்றமே காக்க பொருளாகக் குற்றமேஅற்றந் தரூஉம் பகை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைகுற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 433434 / 1330குறள் 435 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.