பொருட்பால் · அரசியல் · அறிவுடைமைகுறள் 421திருவள்ளுவர் இயற்றிய குறள்அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்உள்ளழிக்க லாகா அரண்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபகையால் அழிவு வராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 420421 / 1330குறள் 422 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பகையால் அழிவு வராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.