பொருட்பால் · அரசியல் · கேள்விகுறள் 412திருவள்ளுவர் இயற்றிய குறள்செவிக்குண வில்லாத போழ்து சிறிதுவயிற்றுக்கும் ஈயப் படும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைசெவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 411412 / 1330குறள் 413 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்.