பொருட்பால் · அரசியல் · கல்விகுறள் 394திருவள்ளுவர் இயற்றிய குறள்உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்அனைத்தே புலவர் தொழில்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைமகிழ்ச்சி பொங்கிடச் சேர்ந்து பழகுவதும், பிரிந்திட நேரும் போது மனங்கலங்குவதும் அறிவிற் சிறந்தோர் செயலாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 393394 / 1330குறள் 395 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மகிழ்ச்சி பொங்கிடச் சேர்ந்து பழகுவதும், பிரிந்திட நேரும் போது மனங்கலங்குவதும் அறிவிற் சிறந்தோர் செயலாகும்.