பொருட்பால் · அரசியல் · கல்விகுறள் 391திருவள்ளுவர் இயற்றிய குறள்கற்க கசடறக் கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி நடக்க வேண்டும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 390391 / 1330குறள் 392 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி நடக்க வேண்டும்.