பொருட்பால் · அரசியல் · இறைமாட்சிகுறள் 381திருவள்ளுவர் இயற்றிய குறள்படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்உடையான் அரசரு ளேறு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையாவளம், குறையற்ற அமைச்சு, முறியாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசர்களுக்கிடையே ஆண் சிங்கம் போன்ற அரசாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 380381 / 1330குறள் 382 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையாவளம், குறையற்ற அமைச்சு, முறியாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசர்களுக்கிடையே ஆண் சிங்கம் போன்ற அரசாகும்.