அறத்துப்பால் · துறவறவியல் · அவாவறுத்தல்
குறள் 369
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந்துன்பத்துள் துன்பங் கெடின்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந்துன்பத்துள் துன்பங் கெடின்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும்.