அறத்துப்பால் · பாயிரவியல் · அறன் வலியுறுத்தல்
குறள் 36
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றதுபொன்றுங்கால் பொன்றாத் துணை.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றதுபொன்றுங்கால் பொன்றாத் துணை.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின்கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்.