அறத்துப்பால் · துறவறவியல் · துறவு
குறள் 346
திருவள்ளுவர் இயற்றிய குறள்
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்குயர்ந்த உலகம் புகும்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்குயர்ந்த உலகம் புகும்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
யான், எனது என்கிற ஆணவத்தை அறவே விலக்கி விட்டவன், வான்புகழையும் மிஞ்சுகின்ற உலகப் புகழுக்கு உரியவனாவான்.